1. மனச்சோர்வு
- சோர்வுற்ற
அல்லது தாழ்வு மனநிலை
- ஆர்வமின்மை,
வாழ்வில் மகிழ்ச்சி யின்மை
- தூண்டுதலும்
செயல்நோக்கமும் இல்லாமை. இதனால் எளிய செயல்களும், முடிவுகளும்
கடினமாகவும் செய்ய முடியாமலும் ஆதல்.
- முழு
களைப்பு
- மனப்போராட்டம்,
அமைதியின்மை
- பசியின்மை,
உடல் எடை குறைதல்
- தூக்க
மின்மை
- வெளிப்படை
அன்பின்மை, உடலுறவில் ஆர்வமிழத்தல்
- தன்னம்பிக்கையை
இழத்தல், மக்களைத் தவிர்த்தல்
- பயனற்றதை,
குறைவானதை, தீயதை, உதவியற்தை நம்பிக்கையற்றதை எண்ணுதல்
- குற்ற
உணர்வு, பயனற்ற, உதவியற்ற எண்ணங்கள்
- ஒரு குறிப்பிட்ட
நோரத்தில் பெரும்பாலும் காலை நேரம்களில் மோசமாக எண்ணுதல்
தற்கொலை எண்ணம் இவை மன அழுத்தத்தில் பொதுவானவை. பிறர்
உதவியைத் தேவைப் படுத்வின் அறிகுறிகள் இவை.
2. பித்த வெறி மற்றும் மாற்றுநிலை பித்தம் (Maniac
& Hypomania)
- உயர்வு
மனப்பான்மை
- ஆற்றலும்,
செயல்களும் அதிகரித்தல்
- தூங்க
இயலாமை அல்லது தூங்க விருப்ப மின்மை
- வேகமான
பேச்சு, எண்ணங்களும் கருத்துக்களும் பாய்வு.
- தன்னை
உயர்வாகக் கருதிக்கொள்ளல்
- முன்கோபம்,
பொறுமையின்மை
- பால்
உணர்வு அதிகரிப்பு மற்றும் உடலுறவு ஆர்வமின்மை
- முடிவெடுக்க
இயலாமை, சிந்திக்காமல் மடிவெடுப்பது
- ஊதாரித்தனம்,
சிக்கலான, வினாவெழுப்பவல்ல செயல்களில் ஈடுபாடு
- பெருமிதம்,
பகட்டான மருட்சி
இரு முனைக் கோடி மனநிலை கோளாற்றின் துவக்க அறிகுறி மாற்றுநிலை
பித்தமாகும் (hypomania).
இந்த நிலையில் ஒருவன் அதிக வலிமை கொண்டும், அதிக நிலையில்
ஒருவர் அதிக வலிமை கொண்டும், அதிக சிடுசிடுப்புடனும் முன்
கோபத்துடன், நினைத்த அளவில் பொறுப்பற்ற நடத்தை கொண்டவராய்
இருப்பார். பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று நிலை பத் (மானது)
நல்லதென்றே படும். அவருக்கு அதில் ஏதும் தவறாகவே தோன்றாது.
யாராவது அவருக்கு அது பற்றி குறிப்பிட்டால் அவர் அதை வன்மையாகக்
கண்டிப்பார்.
சிலருக்குப் பட்டறிவால் அவர்களுடைய நிலையை அடையாளங் காணமுடியும்.
ஆனால் தீவிர முதிர்ந்த நிலையில் அனைத்தும் தெரியாமற் போகும்.
பாதிக்கப் படுபவர் கற்பனை மிதப்பில் சட்டப்புறம்பான செயல்களில்
ஈடுபடுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. அதிக செலவு செய்தல்,
மோசடி செயதல், அதிர்ஷ்ட வசமாக, அரிதாக, மற்றவர்களை தாக்கக்கூடும்.
3. கலப்பு நிலை
ஒரு சிலர் சில சமயங்களில் பித்தத்தின்
மற்றும் மன சோர்வின் கூட்டு அறிகுறிகளை உணரக்கூடும். உதாரணமாக,
ஒரு உயர் தரச் செயல் குறைந்த அளவு மன ஒரு முகப்படுத்தலோகும்,
வாழ்வின்தான் சோர்வு மனப்பான்யுடனும் சேர்ந்திருக்கக்கூடும்.
இது தற்கொலை முயற்சி ஆபத்துக்கு வழிகோலக்கூடும்.
|