நம் சமூகத்தினரின்
உடல்நலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நம் மருத்துவமனையின்
உயரிய குறிக்கோளின்படி, பொதுவான உடல்நலப் பிரச்சினைகளையும்,
அறுவைச் சிகிச்சைகளையும் சமாளிப்பது எப்படி என்பது குறித்து
நாங்கள் எங்கள் நிபுணர்களின் அறிவுரைகளைத் தொகுத்திருக்கிறோம்.
இந்தத் தகவல்களின் மூலம் நம் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும்
அந்த உடல்நலப் பிரச்சினைகளால் அல்லது அறுவை சிகிச்சைகளால்
ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள முடியும்
என்று நம்புகிறோம். விரைவில் இந்த வலையகத்தில் புதிய பகுதிகளை
எதிர்பார்க்கலாம்.
எங்கள் தகவல்
தொகுப்பு களை, எங்கள் உடல்நலக் கல்வி மையத்தில் இலவச சிறுபிரசுரங்களாக
முழுமையாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில சீனம், மலாய்,
இந்திய மொழிகள் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன.
Select
Terms of Use
| Privacy Statement
Copyright 2006. Changi General Hospital. All Rights Reserved
2 Simei Street 3, Republic of Singapore 529889
Tel: (65) 6788 8833 Fax: (65) 6788 0933 Reg No 198904226R